தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவிப்பு!
Monday, April 15th, 2024தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது மத்திய வங்கிக்கு சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர இதுவே பொருத்தமான தருணம் - பேராசிரியர் சரத் விஜேசூரிய!
16 வருடங்கள் சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழே ஈருக்கின்றோம் - சிவசக்தி ஆனந்தன்!
இலங்கை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி - இந்திய உயர்ஸ்தானிகரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட தடுப்பூச...
|
|
|


