இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தியா!
Tuesday, April 16th, 2024
இலங்கைக்கான வெங்காயம்
மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.
இந்திய அரசாங்கம் நேற்று
முதல் (15) இந்த தடையை நீக்கியுள்ளது.
வெங்காய ஏற்றுமதியுடன்,... [ மேலும் படிக்க ]