All posts by editor1

குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 18th, 2024
யாழ் மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளசின் வேகத்துக்கு சில விடையங்களில் எம்மால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது – வடக்கின் ஆளுநர் சாள்ஸ் சுட்டிக்காட்டு!

Thursday, April 18th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 24 மணி நேரமும் ஓய்வின்றி செயல்படும்  அமைச்சராக காணப்படுகின்ற நிலையில் அவரின் வேகத்துக்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை என வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம்... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் – பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, April 18th, 2024
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Thursday, April 18th, 2024
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024
கடற்தொழில் மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(18) முல்லைத்தீவில்  இடம்பெற்றது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

Thursday, April 18th, 2024
உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு – சுகாதார பிரிவு எச்சரிக்கை!

Thursday, April 18th, 2024
நாட்டில் சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட சுமார் 11 ஆயிரம் மக்கள்!

Thursday, April 18th, 2024
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில், எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் அதிக ஆபத்து – குறித்த தரப்பினர் பொறுபுணர்வுடன் செயற்பட வேண்டும் என – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!.

Thursday, April 18th, 2024
போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் செல்லும் மக்கள் அதிக அசௌகரியங்களை சந்தித்து வருவதால் அது குறித்து குறித்த தரப்பினர் பொறுபுணர்வுடன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

Thursday, April 18th, 2024
யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் - நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]