All posts by editor1

நாடாளுமன்றம் கலைப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு – அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிப்பு!

Sunday, April 28th, 2024
கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ரியாத் நகரில் நடைபெறும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு!

Sunday, April 28th, 2024
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் – நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Sunday, April 28th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

இந்தியா நாடாளுமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு – 60.96 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

Sunday, April 28th, 2024
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 1200 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில்... [ மேலும் படிக்க ]

வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு – 2.4 மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கான இலவச குடிநீர் இணைப்பிற்கு தலா 16000 ரூபா வீதம்  22 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தோற்றுப்போன வழிமுறை – பொது வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் சாடல்.

Saturday, April 27th, 2024
~~~~~~~~ தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் – இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்ப்பு!

Saturday, April 27th, 2024
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அதனடிப்படையில் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அவர் நாட்டுக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்!

Saturday, April 27th, 2024
அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில்... [ மேலும் படிக்க ]

தான்சானியாவில் தொடர் கனமழை – வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலி!

Saturday, April 27th, 2024
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் நிலவி வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளனரென செய்திகள் வெளியாகியுள்ளன. பல வாரங்களாக... [ மேலும் படிக்க ]