அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
Friday, June 7th, 2024
லங்கா ச.தொ.ச நிறுவனம் 07 அத்தியாவசிய பொருட்களின்
விலைகளை குறைத்துள்ளது. இதனடிப்படையில் உருளைக்கிழங்கு, மா,
வெள்ளை கௌபி, சிவப்பு கௌபி, செத்தல் மிளகாய், நெத்தலி, வட்டானா
பருப்பு... [ மேலும் படிக்க ]