ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவும் கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Wednesday, May 29th, 2024
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும்
இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித
ரங்க பண்டார ஜனாதிபதி தேர்தலையும்... [ மேலும் படிக்க ]

