All posts by editor1

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணைக்கப்பல்!

Thursday, July 25th, 2024
1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஆயிரக்கணக்கான அரச நிறுவனங்களின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றச்சாட்டு!

Thursday, July 25th, 2024
இலங்கையில் 1,600 க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உரிமைப் பயணத்தில் எம்முடன் கலந்து ஒன்றாகி நின்றவர் தோழர் மகேஷ் – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, July 25th, 2024
எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத,  ஆழத்தடம் பதித்தவர் தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் மனிதாபிமான உதவி திட்ட அரிசி வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி – சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசிப் பொதிகள் வேலணை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளின் மற்றுமொரு தொகுதி இன்றையதினம் (24.07.2024) வேலணை பிரதேச செயலர் பிரிவில்... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி – பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகல்!

Wednesday, July 24th, 2024
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் விவகாரம் – பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, July 24th, 2024
பொலிஸ் மா அதிபராகப் பதில் கடமையாற்றுவதற்கு சட்டத்துக்கு அமைவாகப் பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை !

Wednesday, July 24th, 2024
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா வேதன அதிகரிப்பு வர்த்தமானி இரத்து!

Wednesday, July 24th, 2024
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ... [ மேலும் படிக்க ]

மகளிருக்கான ஆசியக் கிண்ணம் – நேபாளம் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 82 ஓட்டங்களால் வெற்றி!.

Wednesday, July 24th, 2024
மகளிருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேபாளம் மகளிர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]