All posts by editor1

வேட்பாளர் வைப்புத்தொகை 43 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை – ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் சாத்தியமில்லை என அரசாங்கம் தெரிவிப்பு!

Thursday, July 25th, 2024
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை தொடர்பில் 43 வருடங்களாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் – 84 ஆவது இடத்தில் இலங்கை!

Thursday, July 25th, 2024
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அதனடிப்படையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு – 3000 ரூபாவை வழங்க அமைச்சரவை அனுமதி!

Thursday, July 25th, 2024
அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் – அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தகுதி!

Thursday, July 25th, 2024
ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் உறுதி!

Thursday, July 25th, 2024
இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மாறாக உள்நாட்டிலேயே தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!

Thursday, July 25th, 2024
பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்!

Thursday, July 25th, 2024
இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு!

Thursday, July 25th, 2024
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 76... [ மேலும் படிக்க ]

மே , ஜூன் மாதங்களில் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – துறைசார் அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையும் வெளியிடு!

Thursday, July 25th, 2024
மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலை மறியலால் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தகவல்!

Thursday, July 25th, 2024
சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக... [ மேலும் படிக்க ]