All posts by editor1

உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் வருடத்திற்கு 1000 பேர் வரை உயிரிப்பு – தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி தெரிவிப்பு!

Saturday, July 27th, 2024
உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் வருடத்திற்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 26th, 2024
அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டம்!

Friday, July 26th, 2024
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  கடந்த 14-06-2024 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின் இதுவரை நாட்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவத வெளியானது அதிவிசேட வர்த்தமானி !

Friday, July 26th, 2024
நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின்... [ மேலும் படிக்க ]

எத்தகைய தடைகள் வந்தாலும் நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்!

Friday, July 26th, 2024
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டபூர்வமானது – சபாநாயகர் தெரிவிப்பு!

Friday, July 26th, 2024
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார். அதன்படி பொலிஸ் மா அதிபரை... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, July 26th, 2024
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

மூத்த போராளி, தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Thursday, July 25th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் “பனாகொடை மகேஸ்வரன் ” அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்!

Thursday, July 25th, 2024
நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]

ஆயுத ஏற்றுமதியாளராக மாறிய இந்தியா – உலகின் முதல் 25 நாடுகளின் பட்டியலுக்குள் நுழைவு!

Thursday, July 25th, 2024
ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா தற்போது ஆயுத ஏற்றுமதி நாடாக வளர்ச்சியடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய, உலகின் முதல்... [ மேலும் படிக்க ]