All posts by editor1

கெய்ல் போன்று முடியாது! ஆனால் விரைவாக ஓட்டங்கள் சேர்க்க முடியும்: இங்கிலாந்து வீரர் ரூட்!

Friday, March 1st, 2019
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் போன்று சிக்சர்கள் விளாச முடியாது என்றாலும், தன்னால் விரைவாக ஓட்டங்களை... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது அவுஸ்திரேலியா!

Friday, March 1st, 2019
இரண்டாவது 20 ஓவர் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் அதிரடி சத்தத்தால் இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்தது. இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20... [ மேலும் படிக்க ]

ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள்: உலக சாதனை படைத்தது இங்கிலாந்து!

Friday, March 1st, 2019
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 24 சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து மோதிய நான்காவது ஒருநாள் போட்டி செயிண்ட் ஜார்ஜில்... [ மேலும் படிக்க ]

850 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைக்க நடவடிக்கை – வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் !

Friday, March 1st, 2019
வடபகுதியில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸாரை புதிதாக சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியை பந்தாடியது பாகிஸ்தான்!

Friday, March 1st, 2019
இலங்கையில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ளஸ் எம்.பி.!

Thursday, February 28th, 2019
இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத்துறை ஆர்வத்தை மேம்படுத்தும் முயற்சியாக மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள Big Star விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எமது பகுதி மாணவர்களுக்கும் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா!

Thursday, February 28th, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டி 3 ஆம் 4 ஆம் கட்டை சாட்டி வேலணை ஊடாக ஊர்காவற்றுறைக்கும் அதேபோல யாழ்ப்பாணம் - வங்களாவடி சந்தி வேலணை துறையூர் சுருவில் புளியங்கூடல் ஊடாக... [ மேலும் படிக்க ]

மிலேனியம் ஒத்துழைப்பு இலங்கைக்கு மீளக் கிடைத்துள்ளது!

Thursday, February 28th, 2019
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையினால், இடைநிறுத்தி வைக்கப்பட்ட வெளிநாட்டு இராணுவ நிதி ஒதுக்கீட்டையும் மிலேனியம் சவால் கூட்டுறவு திட்டத்தையும் அமெரிக்கா மீள... [ மேலும் படிக்க ]

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் பலி!

Thursday, February 28th, 2019
எகிப்து தலைநகர் கெய்ரோ புகையிரத நிலையத்தில் புகையிரத விபத்தின் போது தீப்பற்றியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 40க்கு மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]

மே மாதம் 8 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல்!

Thursday, February 28th, 2019
தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ஆம் ஆண்டு முடிவுற்ற... [ மேலும் படிக்க ]