All posts by editor1

ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சேபனையும் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி – 1,250 முன்னணிப் பாடசாலைகள் நட்புப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Tuesday, July 30th, 2024
சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவின் கீழ் 1,250 முன்னணிப் பாடசாலைகள் வெகு விரைவில் நட்புப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சால்... [ மேலும் படிக்க ]

2025 ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில்!

Tuesday, July 30th, 2024
2025 இல் ஆசியக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டிகள் 20க்கு 20 வடிவில் நடத்தப்படவுள்ளன. எனினும் 2027ஆம் ஆண்டு பங்களாதேஸில் நடைபெறும் போட்டிகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவும் சீனாவும் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடக்கூடும் – போர் விமானங்கள் எச்சரிக்கை!

Tuesday, July 30th, 2024
ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் அண்மைக்காலத்தில் போர் ஒத்திகை நடத்திய விடயமானது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஏதேனும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – எவ்வளவு செலவானாலும் வழங்கத் தயார் – திறைசேரி !

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தேர்தலுக்கான செலவுகள் அதிகரித்தாலும் அத் தொகையை வழங்க திறைசேரி தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவிப்பு!

Monday, July 29th, 2024
வகித்துவந்த சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் தாம் விலகுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை தாம் ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி!

Monday, July 29th, 2024
இலங்கை - இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்தியா 7 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும்... [ மேலும் படிக்க ]

ஆசிய மகளிர் கிண்ணத்தை வெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி – ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

Monday, July 29th, 2024
ஆசிய மகளிர் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதாவது இந்திய அணியுடனான ஆசிய... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண கிரிக்கெட் – இந்தியாவை வீழ்த்தி புது சரித்திரம் படைத்த இலங்கை மகளிர் அணி!

Monday, July 29th, 2024
சமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் திணைக்களத்தின் செலவீனங்களுக்கு 1.4 பில்லியன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]