வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது – தேர்தல் ஆணையாளர் வலியுறுத்து!
Sunday, August 18th, 2024
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இரணைமடு பகுதில் இருந்து இராணுவம் வெளியேறியது!
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோஸ்தர்கள் கையிருப்பை பேணவில்லை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றச...
எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் - யாழ்.இளவாழையில் ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!
|
|
|


