போனி புயல் – பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி!
Thursday, May 2nd, 2019
போனி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல், மத்திய மற்றும் தென்... [ மேலும் படிக்க ]