மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை!
Thursday, May 2nd, 2019
தினமும் மின்சாரத்தை தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் நேற்று(01) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீர் மின்சார உற்பத்தி நிலையங்களை அண்டிய பிரதேசங்களுக்கு மழை கிடைத்த போதும் நீர் கொள்ளளவு பாரியளவில் அதிகரிக்கவில்லை என இதன்போது தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை!
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படாது - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்ப...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் பரீட்சைகள் திணைக்கத்தால்...
|
|
|


