விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ஜனாதிபதி!
Monday, January 14th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே இரணைதீவில் கொவிட் சரீரங்களை அடக்கம் செய்ய தீர்மானம் - சுகாதார சே...
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!
|
|
|


