இலங்கை கடற்படை தளபதியின் சேவைக்காலம் நீடிப்பு!
Wednesday, February 22nd, 2017
இலங்கை கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு மேலும் ஆறு மாதங்கள், சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வேட்பாளர்கள் தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் - பெப்ரல்!
யாழ் நகரப் பகுதிகளில் விசேட பொலிஸார் ரோந்து நடவடிக்கை!
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் -உணவுப்பொருள் இறக்குமத...
|
|
|


