பாரதத்தின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!
Friday, May 31st, 2019
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி... [ மேலும் படிக்க ]