பாரதத்தின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!
Friday, May 31st, 2019
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி பீடம் ஏறியுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி பீடம் ஏறியுள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி முன்னிலையில், பதவியேற்றுக்கொண்டார்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், 25 அமைச்சரவை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய இணைய அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர்.
Related posts:
இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு - 382 பேர் பூரண குணமடைந்துள்ளனர் –...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு! இந்தியாவில் பதில் விரைவில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


