All posts by editor1

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 17 பேர் பலி!

Friday, June 21st, 2019
ஏமனில் அரச படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில், ஹவுத்தி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் வேவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்.?

Friday, June 21st, 2019
அமெரிக்காவின் வேவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் அறிவித்துள்ளனர் என அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 'ஆர்.கி.4 -க்ளோபல் ஹவ்க்' என்று... [ மேலும் படிக்க ]

முஸ்பிகுர் போராட்டம் வீண் : அவுஸ்திரேலியா வெற்றி!

Friday, June 21st, 2019
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 26வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாடிங்ஹாமில் நடந்த 26வது போட்டியில்... [ மேலும் படிக்க ]

தவானுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி!

Friday, June 21st, 2019
உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி... [ மேலும் படிக்க ]

கல்முனை வடக்கு தமிழர் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, June 20th, 2019
கிழக்கு மாகாணம் கல்முனை வடக்கில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயம் இரு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பாதிக்கச் செய்யும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை மேம்படுத்தவோ உருவாக்கவோ அரசு அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, June 20th, 2019
வடக்கிலும், கிழக்கிலும் செயற்பாடுகள் குறைவாகவுள்ள அல்லது கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ள தொழில்துறைகள் தொடர்பாகவும், அவை முறையாக செயற்படுத்தப்படாமல் இருப்பதால், இவற்றால் நாட்டின்... [ மேலும் படிக்க ]

ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 20th, 2019
அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள் என நான்கு நிலைகளைக் கொண்டிருக்கின்றன. இவை விசேட நாடாளுமன்றச் சட்டத்தினை அனுமதித்துக் கொள்வதன் ஊடாக... [ மேலும் படிக்க ]

மாலியில் கொலைவெறித் தாக்குதல் – 41 பேர் கொலை!

Thursday, June 20th, 2019
மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு... [ மேலும் படிக்க ]

சீன – வட கொரிய அதிபர்கள் சந்திப்பு!

Thursday, June 20th, 2019
சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று வட கொரியாவில் சந்திக்கவுள்ளார். 2005ஆம் ஆண்டிற்குப் பின் சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத் தொடர் – ஆஸிக்கு எதிராக பங்களாதேஷ் அணி இன்று களமிறங்குகிறது!

Thursday, June 20th, 2019
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (20) நடைபெறவுள்ள 26-வது போட்டியில் 05 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான... [ மேலும் படிக்க ]