All posts by editor1

பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் – மஹிந்தவிடம் ரணில் வேண்டுகோள்!

Wednesday, July 10th, 2019
எதிர்வரும் காலங்களில் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இந்து ஆலயங்களில் மிருகபலி – வெளியாகவுள்ளது மேன்முறையீட்டு தீர்ப்பு !

Wednesday, July 10th, 2019
இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிமனறின் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து, கொழும்பு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

Wednesday, July 10th, 2019
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கான... [ மேலும் படிக்க ]

வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 10th, 2019
வவுனியா வடக்கு VA/223B  சின்னடம்பன் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த கரப்பக்குத்தி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 17 பயனாளிகளுக்குரிய... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் இன்று!

Wednesday, July 10th, 2019
மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை (11)... [ மேலும் படிக்க ]

ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, July 9th, 2019
எமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள்... [ மேலும் படிக்க ]

அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2019
பொதுப் போக்குவரத்துச் சேவை என்பது தொடர்பில் மேலும் முற்போக்கான ரீதியில் சிந்தித்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் தேவை என்பதையே தற்போதுள்ள இந்நாட்டு பொதுப்... [ மேலும் படிக்க ]

அதி வேகப் பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019
அதி வேகப் பாதைகள் நாட்டில் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]