உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

Wednesday, July 10th, 2019

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:

எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் டி.வி.சா...
அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்து - தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்...
உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார்  - நாமல் ராஜபக்ஷ!

வலிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் ஒரே நாளி...
போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு – நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப...
பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் கொண்ட மாகாணமாக உருவாகின்றது வடக்கு - அதன் மையமாக பூ...