All posts by editor1

சஜித்தின் தெரிவு மறுக்கப்பட்டதா?

Saturday, August 3rd, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும்... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலை அதிகரிப்பு!

Saturday, August 3rd, 2019
உடன் அமுலுக்குவரும் வகையில் இறக்குமதி செய்யும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களுக்கான விலைச் சூத்திரத்தின்படி இறக்குமதி செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு எதனையும் செய்து முடிப்பேன் – ஜனாதிபதி!

Saturday, August 3rd, 2019
எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு என்ற... [ மேலும் படிக்க ]

இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் !

Saturday, August 3rd, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி!

Saturday, August 3rd, 2019
இந்தோனேஷியாவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டமையை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவின் சுமத்ராவின்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, August 3rd, 2019
நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே... [ மேலும் படிக்க ]

இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை!

Saturday, August 3rd, 2019
இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 3 இற்கு 146 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு!

Saturday, August 3rd, 2019
இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பாங்கொக்கில் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர். தாய்லாந்தின் தலைநகர்... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவில் இலங்கை பல்கலைக்கழக வளாகங்கள் !

Saturday, August 3rd, 2019
இலங்கைக்கான மாலைத்தீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து... [ மேலும் படிக்க ]

12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் !

Saturday, August 3rd, 2019
இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிப்பார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. புனித துல் ஹஜ் மாதத்திற்கான... [ மேலும் படிக்க ]