12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் !

Saturday, August 3rd, 2019

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிப்பார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.  உலகளாவிய ரீதியில் 1.6 பில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்

Related posts:


விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது - எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சி...
கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் - ஜனாதிபத...
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு ...