All posts by editor1

நள்ளிரவுமுதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Wednesday, August 14th, 2019
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும்,... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை !

Wednesday, August 14th, 2019
நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென்,... [ மேலும் படிக்க ]

லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்!

Wednesday, August 14th, 2019
இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது கிறிஸ் கெய்லுக்கு 300 வது போட்டியாகும்.  300 வது போட்டியில் கிறிஸ்... [ மேலும் படிக்க ]

மனிதன் உயரத்தை விட கிளியின் உயரம் அதிகம்?

Wednesday, August 14th, 2019
இப்போதைய நியூசிலாந்து பகுதியில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர்... [ மேலும் படிக்க ]

நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!

Wednesday, August 14th, 2019
மியான்மாரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு... [ மேலும் படிக்க ]

தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

Wednesday, August 14th, 2019
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு தமிழ் சிங்கள மொழியை கற்பிக்க முயற்சி!

Wednesday, August 14th, 2019
தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியையும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும் கற்பதை இலகுவாக்கக்கூடிய புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் கீழ் தமிழ் படைப்புக்கள் சிங்கள... [ மேலும் படிக்க ]

S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வந்தடைந்தன!

Wednesday, August 14th, 2019
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன S-14 அதிவேக எஞ்சின் பெட்டிகள் ஒன்பது இன்று(13) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்திருந்தன. மலைநாட்டு பயணத்திற்கு விசேடமாக இறக்குமதி... [ மேலும் படிக்க ]

ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, August 14th, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, தேயிலைச் சபையினூடாக 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பதற்கு, அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மருத்துவக் கழிவு விவகாரம்: தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை!

Wednesday, August 14th, 2019
மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட செவனகலை ௲ சமஹிபுர வனப் பகுதியில் சுகாதார ரீதியற்ற முறையில் மருத்துமனை கழிவுகளை கொட்டிவந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடர்பில் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]