S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வந்தடைந்தன!
Wednesday, August 14th, 2019
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன S-14 அதிவேக எஞ்சின் பெட்டிகள் ஒன்பது இன்று(13) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்திருந்தன.
மலைநாட்டு பயணத்திற்கு விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த எஞ்சின் பெட்டிகள் அமெரிக்கா பெறுமதியில் டொலர் மில்லியன் 10.3 ஆகும்
Related posts:
7ஆம் திகதிக்குள் வாக்காளர் பெயர்ப் பட்டியலைகளை கையளிக்கவும் - மஹிந்ததேசப்பிரிய!
யாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம்!
“மல்வானையில் இருக்கும் வீடு என்னுடையது அல்ல - நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!
|
|
|


