All posts by editor1

கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு: அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

Sunday, October 13th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

வேட்பு மனுத் தாக்கல் செய்த எவரும் விலகிக் கொள்ள முடியாது – மஹிந்த தேசப்பிரிய!

Sunday, October 13th, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தற்போது தேர்தலிலிருந்து விலகி கொள்ள முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு!

Sunday, October 13th, 2019
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள... [ மேலும் படிக்க ]

4000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Sunday, October 13th, 2019
இந்தோனேசியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் முறையான ஆவணங்களின்றி சிக்குவதைத் தடுக்கும் விதமாக, மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரை கடிதத்தை (வெளிநாட்டு வேலைக்கு... [ மேலும் படிக்க ]

அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை அதிகரிப்பு – கபே!

Sunday, October 13th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை குறிப்பிடதக்களவு அதிகரித்துள்ளதாக கபே (caffe) அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்... [ மேலும் படிக்க ]

10 ரூபாய்க்கு சாப்பாடு: 1 ரூபாய்க்கு மருத்துவப் பரிசோதனை – சிவசேனை!

Sunday, October 13th, 2019
மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு, 1 ரூபாய் செலவில் 200 வகையான நோய்களுக்குப் பரிசோதனை உள்ளிட்ட வாக்குறுதிகள் சிவசேனை கட்சியின் தோ்தல் அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் வரலாறு காணாத புயல்!

Sunday, October 13th, 2019
ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துள்ளது. ஹகிபிஸ் என்னும் டைஃபூன் புயல் ஜப்பான் நேரப்படி சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் டோக்கியோவுக்குத் தென்மேற்கு பகுதியில் இருக்கும்... [ மேலும் படிக்க ]

நான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய நம்பிக்கை!

Sunday, October 13th, 2019
எல்பிட்டிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் முக்கிய அறிவிப்பு!

Sunday, October 13th, 2019
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

42.2 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்துக்குள் கடந்து சாதனை – ஏலியுட் கிப்ட்சோகே!

Sunday, October 13th, 2019
ஏலியுட் கிப்ட்சோகே என்னும் கென்ய நாட்டு தடகள வீரர் ஆஸ்திரியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் 2 மணி நேரத்திற்கும் குறைவான கால அளவில் 42.2 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து முதல் இடத்தை... [ மேலும் படிக்க ]