ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு!
Sunday, October 13th, 2019
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 09 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று (12) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 84 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பு!
கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி!
கோழித்தீன் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|
இந்தியா - இலங்கை இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ள...
புதிய நாடு, புதிய பொருளாதாரம் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண...
தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் - மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா!


