All posts by editor1

துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு – தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்!

Thursday, November 14th, 2019
கொழும்பு நகர் காற்றில் தூசுப் படிமங்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் தூசு துகள்களின் செறிவுச்சுட்டி தற்போது 107ஆக... [ மேலும் படிக்க ]

அடுத்த மாத இறுதிக்குள் கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

Thursday, November 14th, 2019
கடந்த ஆகஸ்ட் மாதம்  நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர  பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள்  வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  சனத் ... [ மேலும் படிக்க ]

போராட்டக் குழுவின் முன்னணி தளபதி உயிரிழப்பு!

Thursday, November 14th, 2019
காசாவில் பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி ஒருவர் இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல்... [ மேலும் படிக்க ]

வீரர்களுக்கான புதிய தரவரிசை!

Thursday, November 14th, 2019
ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது. முதலாம் இடம் - 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!

Wednesday, November 13th, 2019
“என்னை நம்புங்கள்” “எனது வழிமுறை நோக்கி அணிதிரண்டு கோட்டபய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்” நான் உங்கள் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவேன் என... [ மேலும் படிக்க ]

ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – நீர்வேலி கரந்தன் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!

Wednesday, November 13th, 2019
நாம் எமது கருத்துக்களையும் நடைமுறை சார்ந்த விடயங்களையும் தான் தேர்தல் காலங்களில் மக்களிடம்.முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகின்றோமே தவிர தென்னிலங்கை அரசுகளின் திட்டங்களை அல்ல.... [ மேலும் படிக்க ]

உங்கள் எதிர்காலம் உங்கள் கரங்களில் : வழிகாட்டியாக நான் இருக்கிறேன் என்னுடன் கைகோருங்கள்-கிளி.கல்மடு மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி.!

Wednesday, November 13th, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உசுப்பேற்றலுக்கும் போலி பிரசாரங்களுக்கும் ஈர்க்கப்பட்ட எமது மக்கள் தமது வாவியலை பறிகொடுத்ததைத் தவிர எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழ் மக்களின்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் அவலங்கள் அகலும் நாள் விரைவில் – பளை பகுதியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2019
மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து அவர்களை சரியான வழிமுறை நோக்கி அழைத்து செல்வதே எமது நோக்கமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். பளை... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையுடன் அணிதிரளுங்கள் : எதிர்காலத்தின் நம்பிக்கைக்கு வழிவகை செய்துதருவேன் – செட்டிக்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, November 12th, 2019
நாம் கூறும் வழிமுறை நோக்கி இன்று மக்கள் அணிதிரண்டு வருவதானது தமிழ் மக்களின் எதிர்காலம் நிரந்தர அரசியல் தீர்வுகளுடன் சிறந்த முறையில் அமைவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் என... [ மேலும் படிக்க ]

மட்டு நகர் அரசியல் சமூக மட்ட பிரதிநிதிகளுடன் டக்ளஸ் எம்.பி சந்திப்பு!

Tuesday, November 12th, 2019
மட்டக்களப்பு அரசியல் சமூக பிரதிநிதிகளுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு மட்டு நகர அரசியல்... [ மேலும் படிக்க ]