தமிழ் பெயர் பலகைகள் நீக்கப்பட்டால் கடுமையான தண்டனை – பொலிஸார் எச்சரிக்கை!
Tuesday, November 26th, 2019
நாடு முழுவதும் உள்ள தமிழ் பெயர்
பலகைகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிக்கு
மேலதிகமாக... [ மேலும் படிக்க ]