தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!
Friday, December 6th, 2019
கிளிநொச்சி
இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குல
அளவில் இன்று (06) காலை 8 மணி அளவில்
திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு
குளத்தின் நீரேந்த பகுதிகளில் தொடர்ச்சியாக
பெய்து வரும் கன மழை
காரணமாக... [ மேலும் படிக்க ]