All posts by editor1

மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசிய – நாட்டு மக்களுக்களுக்கு புதிய ஜனாதிபதி அனுரவின் அழைப்பு!

Sunday, September 22nd, 2024
பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரை 22.53 வீதமானோர் வாக்களிப்பு !

Saturday, September 21st, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார். இன்று காலை 7 மணிக்கு... [ மேலும் படிக்க ]

நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க !

Saturday, September 21st, 2024
நாளடாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு – பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ!

Saturday, September 21st, 2024
நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

Saturday, September 21st, 2024
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Saturday, September 21st, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ்  ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு ஆரம்பம்!

Saturday, September 21st, 2024
9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு – சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு!

Saturday, September 21st, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச்... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 21st, 2024
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் இன்று (21) இடப்பெறுகின்றது. நாடுமுழுவதும் காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள... [ மேலும் படிக்க ]

நாளை ஜனாதிபதித் தேர்தல் – நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றையதினம் விடுமுறை!

Friday, September 20th, 2024
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றையதினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு... [ மேலும் படிக்க ]