வடக்கில் காவற்றுறை ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பு!
Sunday, March 22nd, 2020
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்வதை கருத்தில் கொண்டு அதைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
(24) காலை 6 மணிவரை காவற்துறை... [ மேலும் படிக்க ]