கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, April 19th, 2020
எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி
பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என கல்வி அமைச்சர்
டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக... [ மேலும் படிக்க ]