கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்தை தாண்டியது!
Sunday, April 19th, 2020
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்து 29 ஆயிரத்து 806ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 இலட்சத்து 60 ஆயிரத்து 579ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7இலட்சத்து 38ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
பலஸ்தீன போராளிகளின் உடலை கொடுப்பதை நிறுத்தியது இஸ்ரேல்!
ரஷ்யாவை மிரட்டும் கொரோனா இதுவரை எட்டாயிரத்தை கடந்தது உயிரிழப்பு!
துருக்கி மற்றும் சிரியாவில் பேரனர்த்தம் –பலி எண்ணிக்கை 15,000 ஐ கடந்தது – மீட்பு பணிகளில் உலக நாடுகள...
|
|
|


