All posts by editor1

அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்துள்ள சவால்களை சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்றின்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்குமேலும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் – கடும் சீற்றத்தில் சீனா!

Saturday, July 18th, 2020
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்கு மேலும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்க கடற்படை மீண்டும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவும்... [ மேலும் படிக்க ]

2020 நாடாளுமன்ற தேர்தல் : சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டுகிறது -மஹிந்த தேசப்பிரிய!

Saturday, July 18th, 2020
தேர்தலில் பயன்படுத்தும் சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில்... [ மேலும் படிக்க ]

வெளியானது அதிவிசேட வர்த்தமானி – பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது – மஹிந்த தேசப்பிரிய !

Saturday, July 18th, 2020
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணச் சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Saturday, July 18th, 2020
மின்சாரத்துறையில் இதுவரை கிடைக்காத பாரிய சலுகையை தற்சமயம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கம் மின்சார சபைக்கு... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை – பிரதி பொலிஸ்மா அதிபர் !

Saturday, July 18th, 2020
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கையை விட... [ மேலும் படிக்க ]

சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுங்கள் – பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் வேண்டுகோள்!

Saturday, July 18th, 2020
  பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதன் ஊடாகவே, இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக அழிக்க முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம் : 600 விமான சேவைகள் இடைநிறுத்தம்!

Saturday, July 18th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் Xinjiang... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலகழக மாணவரிடையே மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்!

Saturday, July 18th, 2020
யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் உள்ள தனியார் வீடொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட அடிதடியை தடுக்க முயன்ற மாணவன் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Saturday, July 18th, 2020
அனலைதீவு இறங்கு துறையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள எழுதாரகை படகினை அப்புறப்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]