விமான நிலையங்களை மீள திறப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை – அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல!
Friday, August 28th, 2020
கொரோனா தொற்று அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத காரணத்தால் விமான நிலையங்களை மீளத் திறப்பதற்கான திகதியை அரசாங்கத்தால் நிர்ணயிக்கமுடியவில்லை
என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]