All posts by editor1

நாட்டின் நிர்வாகத்துக்குள் இணைய வேண்டுமாயின், மற்றைய நாட்டு பிரஜாவுரிமையை கைவிடுவது உசிதமானது – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு !

Wednesday, September 2nd, 2020
நாட்டின் ஆட்சி நிர்வாகத்துக்குள் இணையும் நபர், அந்த நாட்டில் மட்டுமே பிரஜாவுரிமையை கொண்டவராக இருத்தல் வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஐந்து மாதங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியது பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 2nd, 2020
நாட்டை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டும் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் இருருந்துவந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமைமுதல் வழமைக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் – காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை அவதான நிலையம்!

Wednesday, September 2nd, 2020
இலங்கையை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலை காரணமாக எதிர்வரும் 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் என வளிண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து – நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Wednesday, September 2nd, 2020
நாட்டு மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து... [ மேலும் படிக்க ]

கால் போத்தல் மதுபானம் தொடர்பில் இவ்வாரம் இறுதி முடிவு – சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர !

Wednesday, September 2nd, 2020
கால் போத்தல் மதுபானத்தை தடை செய்வது குறித்து உற்பத்தியாளர்களுடன் சந்தித்த பின்னர் இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அரசாங்க வேலை பெறுவதற்காக இலஞ்சம் வழங்கினால் தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, September 2nd, 2020
அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இலஞ்சம் வழங்குவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு கோரியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது!

Wednesday, September 2nd, 2020
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான பழங்கால சரக்குக் கப்பலொன்று கடந்த 30 ஆம் திகதி  ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. யு.எஸ்.எஸ்.... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் !

Wednesday, September 2nd, 2020
கடந்த நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது அதன் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது பெரிய... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படுகின்றது 20ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு!

Wednesday, September 2nd, 2020
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டமூல வரைவு இன்றையதினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு, சட்டமா அதிபர் தப்புல டி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]