ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதுவிட்டால் அதை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
Sunday, September 27th, 2020
அரச அதிகாரிகளிடமிருந்து நான்
எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும்.
அதற்காக மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும் தைரியமாக... [ மேலும் படிக்க ]