பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு.

Saturday, September 26th, 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற காணொளி மூலமான கலந்துலரயாடலின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டார்.

இன்றைய கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது – 26.09.2020

Related posts:

முல்லை கடற்பரப்பில்  வெளிமாவட்ட மற்றும் எல்லை மீறிய கடற்றொழிலுக்கு இடமில்லை :  அமைச்சர் மகிந்த அமரவீ...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
மக்களை சரியாக வழிநடத்தும் தேசியக் கடமையை இலங்கை வானொலி மேற்கொண்டது - அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!