அறுவடைகளை 18தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளுங்கள் – வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் கோரிக்கை!
Monday, January 18th, 2021
எதிர்வரும் 18.01.2021 தொடக்கம்
24.01.2021 வரையான காலப்பகுதியில் ஏற்படும் மழையற்ற காலத்தில் அறுவடைகளை மேற்கொள்ளுமாறு
வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]