All posts by editor1

கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகளில் இலங்கைக்கு 10 ஆவது இடம் !

Thursday, January 28th, 2021
கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகளில் இலங்கைக்கு 10 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய கல்வி... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

Thursday, January 28th, 2021
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஏதேனும் விடயம் தொடர்பில் தகவல் இருந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெற் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு அர்ஜுனவிடம் அமைச்சர் நாமல் கோரிக்கை!

Thursday, January 28th, 2021
இலங்கை கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Thursday, January 28th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த ஆணைக்குழு 457 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பதிவு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானம்!

Thursday, January 28th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படும் !

Thursday, January 28th, 2021
எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு நீடிக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. மழையுடனான காலநிலை... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி – இந்திய உயர்ஸ்தானிகரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாளைமுதல் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, January 28th, 2021
பாரத தேசத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் யுவதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, January 28th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் யாழ்.... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் சந்தோசமான வாழ்வை மீண்டும் அனுபவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையே வழிவகை செய்யும் – வடக்கின் ஆளுநர் திருமதி சாள்ஸ் சுட்டிக்காட்டு!

Thursday, January 28th, 2021
தமிழ் மக்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் அனுபவித்த சந்தோசமான வாழ்க்கையினை மீண்டும் அனுபவிப்பதற்கு ஏற்றவகையில் தற்போதுதமிழ் மக்களுக்காக பேசக்கூடிய ஒரேஒரு அரசியல் தலைமையாக இருப்பவர்... [ மேலும் படிக்க ]

காட்டாறுகளை கடந்து வந்தவர்களை கால் தடங்கல்களினால் தடுக்க முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு !

Thursday, January 28th, 2021
காட்டாறுகளை கடந்து வந்த நாங்கள் முன்னெடுக்கும் மக்கள் நலச் செயற்பாடுகளை கால் தடங்கல்களினால் தடுத்து நிறுத்த முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]