ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Thursday, January 28th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன.
இதன்படி குறித்த ஆணைக்குழு 457 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதன் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2018 உலக சுகாதார தினம் இலங்கையில் ஏற்பாடு
சமுர்த்தி மீது மக்கள் நம்பிக்கை இழந்ததுள்ளனர் - அமைச்சர் மங்கள!
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸார்!
|
|
|


