2018 உலக சுகாதார தினம் இலங்கையில் ஏற்பாடு
Wednesday, January 24th, 2018
2018 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார தினம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற 142 உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்ற குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்த வருடத்ததுக்கான தொனிப்பொருளாக உலகளாவிய சுகாதார பாதுகாப்பு என்பது பொருளாகும் இலங்கை சுதந்திரம் 70 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதையிட்டு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார
இலங்கையில் மக்களுக்கான இலவசச் சுகாதாரம் தொடர்பில் நீண்ட வரலாறு கொண்டதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் 2018 ஆண்டுக்கான உலக சுகாதார தினம் கொண்டாடுவதற்கான இடம் இலங்கையே என அவர்; மேலும் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106