All posts by editor1

தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உறுதி!

Friday, March 26th, 2021
வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். தீவகங்களில் தற்போது... [ மேலும் படிக்க ]

இலங்கை அமைச்சரவை முடிவை வரவேற்கத்தக்கது – சீன நிறுவனம்!

Friday, March 26th, 2021
கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான இலங்கையின் அமைச்சரவை முடிவை... [ மேலும் படிக்க ]

மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, March 26th, 2021
அரசியல் கட்சிகளின் பதிவின் போது, மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில்லையென்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க அரசியல் கட்சிகள்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசி விலை குறைப்பு – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, March 26th, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிமுதல் நாட்டு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரமளவில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்!

Friday, March 26th, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை – சபாநாயகர்!

Friday, March 26th, 2021
நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது முதல் டெஸ்ட் போட்டி!

Friday, March 26th, 2021
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுவோரை அரச போக்குவரத்து சேவையில் இணைக்க தீர்மானம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, March 26th, 2021
அரச போக்குவரத்து சேவையில் சாரதி மற்றும் நடத்துனரின் வெற்றிடத்துக்காக குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு செய்து தகுதியானவர்களை விரைவில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் உச்சம் – யாழ் மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வந்த புதிய சுகாதார கட்டுப்பாடுகள்!

Friday, March 26th, 2021
யாழ் மாநகர பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் யாழ் நகரின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிலை மோசம் – ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Friday, March 26th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் 66 பேர்... [ மேலும் படிக்க ]