11 லீட்டர் கசிப்புடன் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கைது!
Thursday, February 6th, 2025
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 11 லீட்டர் கசிப்புடன், நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]