தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!
Friday, June 25th, 2021
கொரோனா ஒழிப்பு நடவடிக்கை
தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றதாக சுகாதார
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]