கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
Tuesday, July 13th, 2021
கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல்
மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்,
ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் ஆரம்பமானது.... [ மேலும் படிக்க ]