கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Tuesday, July 13th, 2021
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பிரதாணிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Related posts:
வீட்டுத் திட்டத்தை பூர்’த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் : டக்ளஸ் எம்பியிடம் புன்னாலைக்கட்...
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராகபேரருட்திரு அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பதவியைற்பு - செயலாளர...
|
|
|


