All posts by editor1

கடலட்டை செய்கையாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி – வேலணையில் நடைபெற்ற கூட்டத்தில் அட்டை செய்கையாளர்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
யாழ் மாவட்டத்தில் கடலட்டை செய்கையை மேலும் அதிகரிப்பதனூடாக அத்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆர்வமாக உள்ள யாழ் மாவட்டத்தை சேர்ந்த மேலும் பலரை உள்ளிர்க்க கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள்!

Saturday, July 17th, 2021
யாழ்ப்பாணத்தில் 33 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடம், யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிக்க முடியாது – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிப்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்தை... [ மேலும் படிக்க ]

கனடாவின் பாரி ஒன்ராரியோ பகுதியை தாக்கியது சுழல்காற்று!

Saturday, July 17th, 2021
கனடாவின் பாரிய ஒனராரியோ Barrie, Ont பகுதியை தாக்கிய சுழல்காற்று காரணமாக ஐந்து கிலோமீற்றருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 210 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியது... [ மேலும் படிக்க ]

வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை – துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, July 17th, 2021
நோய்வாய்ப்பட்டு, வீடுகளைவிட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய... [ மேலும் படிக்க ]

“’70 ஆண்டு நாணய வழங்கல் மற்றும் முகாமைத்துவப் பயணம்” – விசேட நூலை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி !

Saturday, July 17th, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற தொடர்பூட்டல் பணிப்பாளர் செல்வி செலோமி எச் குணவர்த்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற மூத்த முகாமையாளர் திரு. டபிள்யு எம் கே வீரகோன்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம அறிவிப்பு!

Saturday, July 17th, 2021
மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!

Saturday, July 17th, 2021
25, ஆயிரம் பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்த இலங்கை இளைஞர்களை வெளிநாட்டு வாய்ப்புகளுக்கு அனுப்பும் முதல் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, முதல் கட்டத்தின்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் 6 வர்த்தகர்கள் தலைமறைவு – 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடுதல்!

Saturday, July 17th, 2021
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள்  தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – சுகாதார பிரிவு எச்சரிகை!

Saturday, July 17th, 2021
டெல்டா திரிபு காரணமாக மேலும் ஒரு கொவிட் 19 அலை உருவானால், அது நாட்டில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட... [ மேலும் படிக்க ]