All posts by editor1

பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 அரச வாகனங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட... [ மேலும் படிக்க ]

யாழில் கடந்த 23 நாட்களில் 72 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Tuesday, August 24th, 2021
யாழில் இம்மாதம் முதலாம் திகதிமுதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் கொரோனா புள்ளிவிபர... [ மேலும் படிக்க ]

நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நீதிச்சேவை ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, August 24th, 2021
நீதிமன்றத்தில் ஆஜராகாத பிரதிவாதிகள் அல்லது சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Tuesday, August 24th, 2021
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம்முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு தேவையான இறுதிக்கட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் – பேராசிரியர் நீலிகா மலவ்கே எச்சரிக்கை!

Tuesday, August 24th, 2021
இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழப்பு – புதிதாக 4 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று!

Tuesday, August 24th, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

Tuesday, August 24th, 2021
இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!

Tuesday, August 24th, 2021
அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, August 24th, 2021
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் விசா – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, August 24th, 2021
இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]